Saturday, 10 February 2018
புனித ஸ்கொலாஸ்டிகா
இறைவனுக்கு தன்னை அர்ப்பணம் செய்து துறவு வாழ்க்கை வாழ்ந்தவர். தவ முயற்சிகள் வழியாக இறைவனை சொந்தமாக்கினார். ஆன்மீக வாழ்வில் அதிக கவனம் செலுத்தி வாழ்ந்தவரே புனித ஸ்கொலாஸ்டிகா. இவர் இத்தாலி நாட்டில் 480ஆம் ஆண்டு இரண்டைப் பிள்ளைகளில் ஒருவராகப் பிறந்தார். இறைபக்தி மிகுந்த குடும்பத்தில் நற்பண்புகளுடன் வளர்ந்து வந்தார். புனித ஆசிர்வாதப்பர் இவருடைய சகோதரர்.
தாந்தையின் வழிகாட்டுதலால நற்பண்பில் வளர்ந்து வந்தனர். ஸ்கொலஸ்டிகாவும் அவரது சகோதரரும் இணைந்து துறவு மடத்தை ஏற்படுத்தினர். ஒருமுறை, சகோதரர்கள் இருவரும் அதேபோல் ஆசிர்வாதப்பர் மடத்தினருகே உள்ள ஒரு வீட்டில் சந்தித்து வழிபாட்டிலும் செப காரியங்களிலும் ஈடுபட்டிருந்தனர். ஆசிர்வாதப்பர் தமது மடத்திற்கு புறப்பட தயாரானார். உடனே கண்களை மூடி, கைகளை இணைத்து கூப்பியபடி செபம் செய்ய ஆரம்பித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment