Tuesday, 6 November 2018
புனித லியோனார்ட்
அரண்மனை வாழ்வை துறந்து, அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்றகூறி ஏழை எளிய மக்களை அன்பு செய்து, இறையாட்சி பணியை வாழ்வின் இலக்காகக் கொண்டவர். எண்ணற்ற மக்களின் இதயத்தில் கிறிஸ்துவின் நிலைவாழ்வு தருகின்ற வார்த்தையை வித்தவரே புனித லியோனார்ட். இவர் பிரான்ஸ் நாட்டில் செல்வாக்கு மிகுந்த அரச குடும்பத்தில் 469ஆம் ஆண்டு பிறந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment